கேஸ் அடுப்பும், குக்கர் சோறும் வந்த பின்னர், பழைய சோறு சாப்பிடுவதே
நமக்கு மறந்து விட்டது. குழந்தைகளுக்கு பழைய சோறு கொடுப்பதையே குற்றமாக
கருதும் பெற்றோர்கள் பெருகி விட்டனர். ஆனால், பழைய சோற்றில் நோய் எதிர்ப்பு
சக்தி மிகவும் அதிகமாக இருப்பதாக அமெரிக்காவில் இருந்து ஆராய்ச்சி செய்து தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் சென்று அங்கு குடியேறிய நம்மவர்கள்...