#

#

#

#

#

#

#

#

#

#

Thursday, February 18, 2016

பேரார்வத்தால் திணறி முடங்கியது 'ஃபிரீடம்251' முன்பதிவு

ரூ.251 விலையில் அறிவிக்கப்பட்ட ஸ்மார்ட்போனை வாங்க பொதுமக்கள் பேரார்வம் காட்டியதால் வலைதளம் திணறி 'ஃபிரீடம்251' ஆன்லைன் முன்பதிவு சேவையே முடங்கியது.

இந்தியாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் மிகக்குறைந்த விலை ஸ்மார்ட்போன் நேற்று (புதன்கிழமை) அறிமுகப்படுத்தியது.

இந்தியாவில் ரூ.251-க்கு ஸ்மார்ட்போனை விற்பனை செய்ய இந்த நிறுவன திட்டம் ஸ்மார்ட்போன் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கேற்ப விற்பனைக்கான இணையதளம் இன்று (வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு துவக்கப்பட்ட ஒரு சில நிமிடங்களிலேயே திணறி முடங்கியது.

இது தொடர்பாக அந்த இணைய பக்கத்திலேயே ஒரு விளக்க அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

அதில், "வாடிக்கையாளர்களே தங்களது பேராதரவு எங்களுக்கு பெருமகிழ்ச்சியளிக்கிறது. தாங்கள் அளித்த மிகுதியான ஆதரவால் ஒரு விநாடிக்கு 6 லட்சம் ஹிட் எங்கள் இணையதளத்துக்கு கிடைத்துள்ளது. இதனால், எங்கள் சர்வர்கள் முடங்கியுள்ளது.

எனவே அடுத்த 24 மணி நேரத்துக்குள் சர்வர் பிரச்சினையை சரிசெய்துவிடுவோம் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 24 மணி நேரத்துக்குப் பின்னர் தாங்கள் http://freedom251.com/cart இணையம் வாயிலாக மொபைலுக்கான பதிவை தொடங்கலாம் என்பதை கனிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற 21-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணி வரை முன்பதிவு செய்யலாம் என நிறுவனம் அறிவித்துள்ளது. ஜூன் 30-ம் தேதிக்குள் டெலிவரி செய்யப்பட்டுவிடும். இந்த ஸ்மார்ட்போனுக்கு ஒரு வருட வாரண்டியை அந்த நிறுவனம் அளித்துள்ளது. மேலும் நாடு முழுவதும் 650 சேவை மையங்கள் உள்ளதாகவும் நிறுவனம் அறிவித்துள்ளது.

Courtesy : The Tamil Hindu

UGC NET-DECEMBER 2014 REVISED RESULT!..........

The revised result of NET Dec 2014 after grievances has

been declared. The candidates may click on UGC NET 

December - 2014 Links to see their revised result and 

revised answer keys.



More Information click 

ரூ.251-க்கு ஸ்மார்ட்போன் அறிமுகம்: அறிக 10 தகவல்கள்!

இந்தியாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் மிகக்குறைந்த விலை ஸ்மார்ட்போனை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

இது தொடர்பான முக்கிய 10 தகவல்கள்:

* இந்தியாவில் இந்த இந்த நிறுவனம் ரூ.251 க்கு ஸ்மார்ட்போனை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்த முயற்சி இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* 3ஜி சேவைக்கு பயன்படுத்தும் விதமாக உள்ள இந்த ஸ்மார்ட்போனுக்கு 'ஃபிரீடம்251' என பெயரிடப்பட்டுள்ளது.

* 4 அங்குல தொடுதிரை, குவால்கம் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் பிராஸசர், 1ஜிபி ராம் பயன்படுத்தபட்டுள்ளன.

* ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1 இயங்குதளத்தைக் கொண்டு இயங்கும்.

* போனில் 8ஜிபி சேமிப்பு வசதியும், 32 ஜிபி மைக்ரோ எஸ்டி மெமரி கார்டு வரை பயன்படுத்த முடியும். 3.2 மெகாபிக்ஸல் கேமராவுடன் இது வந்துள்ளது. 1,450 எம்ஏஹெச் பேட்டரி பயன்படுத்தபட்டுள்ளது.

* பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் இன்று மாலை இந்த ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தினார். மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படும் இந்த ஸ்மார்ட்போனில் கூடுதல் வசதிகளாக பெண்கள் பாதுகாப்பு, தூய்மை இந்தியா, மீனவர்கள், விவசாயிகள், மருத்துவம் சேவைக்கான செயலிகளும் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் யூடியூப் போன்ற செயலிகளும் உள்ளன.

* இந்த நிறுவனம் ஏற்கெனவே ரூ.2,999 விலையில் 4ஜி சேவைக்கு ஏற்ற போனை வெளியிட்டுள்ளது. தற்போதைய நிலையில் ரூ.1,500 வரையில் ஸ்மார்ட்போன்கள் சந்தையில் கிடைக்கின்றன. ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் இந்தியாவில் தயாரிக்கப்படும் மூலப்பொருட்களைக் கொண்டு ஸ்மார்ட்போன்கள் தயாரிக்கிறது.

* மேக் இன் இந்தியா திட்டத்தின்கீழ் இந்திய அரசு மேற்கொண்டுவரும் பல்வேறு தொழில்துறை ஊக்க நடவடிக்கைகளில் பகுதியாக இந்த மிகக்குறைந்த விலை ஸ்மார்ட்போன்கள் பார்க்கப்படுகிறது.

* இந்த பிரீடம்251 - மலிவு விலை ஸ்மார்ட்போனை விற்பனை செய்ய வியாழக்கிழமை காலை 6 மணிமுதல் ஆன்லைன் மூலம் புக்கிங் செய்து வருகிறது. வருகிற 21 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிவரை முன்பதிவு செய்யலாம் என நிறுவனம் அறிவித்துள்ளது.

* ஜூன் 30-ம் தேதிக்குள் டெலிவரி செய்யப்பட்டுவிடும். இந்த ஸ்மார்ட்போனுக்கு ஒரு வருட காலம் வாரண்டியை அந்த நிறுவனம் அளித்துள்ளது. மேலும் நாடு முழுவதும் 650 சேவை மையங்கள் உள்ளதாகவும் நிறுவனம் அறிவித்துள்ளது.

Courtesy : The Tamil Hindu
http://tamil.thehindu.com/business

Booking for India’s cheapest Rs 251 smartphone starts tomorrow on freedom251.com: Specifications, features

freedom-251-how-to-buy
Freedom 251, touted as India’s most affordable smartphone, has launched in India today. As the name suggests, this ultra-affordable 3G smartphone is priced at only Rs 251. Noida-based Ringing Bells Pvt. Ltd is the company behind this smartphone, and it says that this new smartphone is in line with the Indian government’s Make in IndiaDigital India and Skill India programs. Booking for this smartphone starts tomorrow at 6:00AM, and the window will be open till February 21, 8:00PM.
The Freedom 251 is currently listed on the company’s website, but there is an event in New Delhi scheduled for today evening, where Union Defence Minister Sri Manohar Parrikar will launch the India’s most affordable smartphone.
Ringing Bells has created a dedicated website for Freedom 251, and you can find almost all the details here. You will also find the booking button right at the center, but at the time of filing this story, it is not functional. Bookings are going to start from 6:00AMonwards, and the window will remain open up to February 21, 8:00PM. The company has also said that it will complete all deliveries byJune 30.
Freedom 251 specifications and features: The smartphone sports a 4-inch qHD (960×540 pixels) IPS display, and is powered by a 1.3GHz Qualcomm quad-core chipset paired with 1GB of RAM. It also offers 8GB internal storage, which can be further expanded up to 32GB using a microSD card.
The Freedom 251 also features a 3.2-megapixel rear camera, VGA front-facing camera, 1,450mAh battery, and connectivity options like dual-SIM card slots, 3G support, Wi-Fi and Bluetooth. On the software front, it runs on Android 5.1 Lollipop. Ringing Bells has also preloaded a bunch of apps including WhatsApp, Facebook, YouTube, Women Safety, Swachh Bharat, Fisherman, Farmer, and Medical among others.
Courtesy:http://www.bgr.in/news


Sunday, February 07, 2016

பள்ளிக்கல்வித்துறை சார்பில் SCERT வெளியிட்டுள்ள 12 & 10 மாணவர்களுக்கான குறைந்த பட்ச கற்றல் கையேடு

பள்ளிக்கல்வித்துறை சார்பில் SCERT வெளியிட்டுள்ள 12 & 10 மாணவர்களுக்கான குறைந்த பட்ச கற்றல் கையேடுகளை பதிவிறக்கம்