
*தனித்துப் போகிறான் மனிதன் தவிக்கப் போகிறான்..!*
காலையில் எழுப்பிட அப்பா
வேண்டாம் - *Alarm app* -இருக்கு!
நடைபயிற்சிக்கு நண்பன்
வேண்டாம் - *step counter* இருக்கு!
சமைத்து தந்திட அம்மா
வேண்டாம் - *zomato, swiggy app* இருக்கு!
பயணம் செய்ய பேருந்து
வேண்டாம்...