Friday, February 13, 2015

மறைந்து போன, கல்வித்துறை மறந்து போன பொக்கிஷம். -கணினி கல்வி

மறைந்து போன, கல்வித்துறை மறந்து போன பொக்கிஷம். இந்த படத்தை இது வரை பல பேர் பகிர்ந்து கொண்டுள்ளனர். பகிர்ந்து கொண்டால் மட்டும் போதாது. இதை பேனராக பொது இடங்களில் வைத்தால், மட்டுமே பொதுமக்களுக்கு இதன் அவசியம் குறித்து தெரியவரும். அதன் பிறகு இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, அரசு மீண்டும் இந்த புத்தகங்களை அச்சிடவும், கணினி வகுப்பகளை 6 முதல் 10 வரையிலான வகுப்புகளுக்கு கொண்டுல வரும். முடிந்தவரை கணினி பட்டதாரிகள், அந்தந்த பகுதிகளில் அதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள். வீடுதோரும் நிறைந்து கிடக்கும் லேப்டாப்களால், இன்று சிறுவர்கள் இணையத்தை பார்க்கவும், படம் பார்க்க, பாட்டு கேட்க மட்டுமே பயன்படுத்துகின்றனர். பத்தாம் வகுப்பு வரை கணினி பாடத்தை கொண்டு வந்தால் மாணவனின் கவனம், வேறு திசையில் திரும்பாது... அதற்குரிய பாடம், முறையான ஆக்கபூர்வமான பயன்பாடுகளை அவர்களுக்கு சொல்லித்தர ஆசிரியர்கள் ரெடி.... அரசு தான் தயங்குகிறது.
full width slider 4

Source:http://www.tnbedcsvips.com/

Related Posts:

0 comments:

Post a Comment