#

#

Wednesday, December 26, 2018

1990ல் வாழ்ந்தவர்கள் அனுபவித்த வாழ்கையின் ஒரு தொகுப்பு...

1990ல் வாழ்ந்தவர்கள் அனுபவித்த வாழ்கையின் ஒரு தொகுப்பு... ...

1990 ம் ஆண்டிற்கு முன்பு பிறந்தவர்கள் கட்டாயம் படிக்கவேண்டியவை சிரிப்போடு கண்ணீர் வரும்

📕1990 ம் ஆண்டிற்கு முன்பு பிறந்தவர்கள் கட்டாயம் படிக்கவேண்டியவை சிரிப்போடு கண்ணீர் வரும் 1990 ம் ஆண்டிற்கு முன்னர் பிறந்தவர்களுக்கு மட்டும் இந்த அருமை புரியும். 🏅1990க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது🏅 💠 காலை எழுந்ததும் பசும்பால் வாங்க அப்பா வரிசையில்...

அப்போலோ முதல் அமெரிக்கா வரை... ஒரு பிளேட் இட்லி என்ன விலை?

அப்போலோ முதல் அமெரிக்கா வரை... ஒரு பிளேட் இட்லி என்ன விலை?  நன்றி : விகடன் ...

இந்த பாஸ்வேர்ட் எல்லாம் வேண்டாம்: நிபுணர்கள் எச்சரிக்கை!!!

மொபைல் போன்கள், வங்கிக் கணக்குகள், மின்னஞ்சல் என எங்கும் எதிலும் பாஸ்வேர்டு மயமாகிவிட்ட நிலையில் பாஸ்வேர்டு எளிதில் மறக்கக்கூடாது என்பதற்காக சாதாரணமான வார்த்தைகள் அல்லது எண்களை பாஸ்வேர்டுகளாக வைத்துக் கொள்வது பாதுகாப்பின்மையை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.  குறிப்பாக...

Tuesday, December 25, 2018

உங்க வீட்டு மாடி காலியா இருக்கா? நீங்களும் ஆகலாம் 'மினி' விவசாயி!

இன்றைய சூழ்நிலையில் காய்கறிகளின் விலையைக் கேட்டாலே கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறோம். அந்த அளவிற்குக் காய்கறிகளின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. அதிக விலை கொடுத்து வாங்கும் காய்கறிகளும் இயற்கையான காய்கறிகளா... என்ற கேள்விக்கு நிச்சயமாக நம்மிடம்...

Tuesday, December 18, 2018

பி.எட். இரண்டாம் ஆண்டு (2018-19)- பள்ளி பாடப்பகுதி இரண்டாம் தாள் ("Pedagogy of a School Subject - Part II (Content Mastery) - Portions for University Examinations")

பி.எட். இரண்டாம் ஆண்டு (2018-19)  பள்ளி பாடப்பகுதி இரண்டாம் தாள் "Pedagogy of a School Subject - Part II (Content Mastery)  Portions for University Examinations" Click here to downloa...

Friday, December 14, 2018

சிகா கல்வியியல் கல்லூரி - எட்டாவது பட்டமளிப்பு விழா அழைப்பிதழ்- (2015-17 ஆண்டு)மாணவர்கள்

 சிகா கல்வியியல் கல்லூரி - எட்டாவது பட்டமளிப்பு விழா அழைப்பிதழ்- (2015-17) மாணவர்கள் அனைவரையும்  வருக வருக என வரவேற்கிறோம்.. ...

Friday, December 07, 2018

கரைசேரா கணினி கனவுகள் - கண்ணீர் விடும் கணினி ஆசிரியர்கள்

கரைசேரா கணினி கனவுகள் - கண்ணீர் விடும் கணினி ஆசிரியர்கள்.  நன்றி: புதிய தலைமுறை கல்வி மற்றும் திரு .வேலு ...

தற்காலிக கணினிஆசிரியர்கள் நியமனம் செய்ய அரசாணை வெளியிடு..

G.O Ms 770 - தற்காலிக கணினிஆசிரியர்கள் நியமனம் செய்ய அரசாணை வெளியிடு.. ...

Tuesday, December 04, 2018

"நான்தான் உனக்குப் புள்ள...மாசம் ரூ.2,500 அனுப்புறேன்!"- தவித்த மூதாட்டியைத் தத்தெடுத்து, நெகிழ வைத்த அரசுப் பள்ளி ஆசிரியர்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட,  ஐந்து  பிள்ளைகளால் கைவிடப்பட்டு தனித்து வாழ்ந்த மூதாட்டியைத் தனது தாயாகத் தத்தெடுத்து, நெகிழ வைத்திருக்கிறார் அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர். கரூர் மாவட்டம், குளித்தலை அருகில் உள்ள பொய்யாமணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பட்டதாரி...

திறந்தநிலை பல்கலை.யில் பிஎச்.டி.: விண்ணப்பிக்க டிச. 29 கடைசி

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளின் கீழ் பிஎச்.டி. படிப்பை மேற்கொள்ள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிக்க டிசம்பர் 29 கடைசி நாளாகும். இதுதொடர்பாக பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு: பல்கலைக்கழகத்தில் யுஜிசி அனுமதியுடன் தமிழ், ஆங்கிலம், மேலாண்மையியல், கல்வியியல், இயற்பியல், வேதியியல், விலங்கியல்,...

Sunday, November 25, 2018

அன்பாசிரியர் - செங்குட்டுவன்- இந்தியா முழுக்க சொந்த செலவில் மாணவர்களை போட்டிகளுக்கு அழைத்துச்செல்லும் ஆசிரியர்!

11 முறை 5 மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்து விருது, 13 விஞ்ஞானிகளிடம் விருது, பாராட்டு, 5 அமைச்சர்களிடம் இருந்து விருது இவையனைத்தும் அன்பாசிரியர் செங்குட்டுவனுக்குக் கிடைத்தவை அல்ல. தன் மாணவர்கள் இந்த விருதுகளைப் பெற தனியொருவராக இருந்து தகுதிப்படுத்தியவர் அவர். ''சிறுவனாக...

Thursday, November 22, 2018

1,398 விவசாயிகளின் ரூ.4 கோடி வேளாண் கடனை செலுத்திய அமிதாப் பச்சன்

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆயிரத்து 398 விவசாயிகளின் வேளாண் கடன் ரூ.4.05 கோடியை வங்கியில் திருப்பிச் செலுத்தியுள்ளதாக இந்தி நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்ட வறட்சியால் வங்கியில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் விவசாயிகள்...

Sunday, November 18, 2018

நெஞ்சு சளியால் அவஸ்தையா? இதோ உங்களுக்கான இயற்கை வைத்தியங்கள்

நெஞ்சு பகுதியில் தங்கியுள்ள சளியை குணப்படுத்த சில கை வைத்தியங்கள் பின்பற்றினாலே விரைவில் குணப்படுத்த முடியும்.தேங்காய் எண்ணெய்தேங்காய் எண்ணெய் சூடு செய்து அதில் சிறிது கற்பூரம் சேர்த்து அந்த எண்ணையை தினமும் நெஞ்சில் தடவி வர நெஞ்சு சளி குணமாகும்.எலுமிச்சை சாறு மற்றும் தேன் ஒரு...

Thursday, November 15, 2018

புயல் கனமழை வெள்ளம் - விழிப்புணர்வு காணொலி*

புயல் கனமழை வெள்ளம் ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன விழிப்புணர்வு காணொலி*  இங்கே..... https://youtu.be/UbF1LB02jRI...

Tuesday, November 13, 2018

சிகா கல்வியியல் கல்லூரி - கப்பியாம்புலியூர் கிராமம்- டெங்கு விழிப்புணர்வு பேரணி!!!

நவம்பர்-13-2018 இன்று சிகா கல்வியியல் கல்லூரி ஆசிரிய பயிற்சி மாணவ, மாணவிகள் கப்பியாம்புலியூர் கிராமத்தில்- டெங்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் கல்லூரி முதல்வர் மற்றும் உதவிப் பேராசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். ...

அன்னபூர்ணா- வகுப்பறையை மேம்படுத்த நகைகளை அடகு வைத்த அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியை!

கடைசி வரை கற்றுக்கொண்டே இருப்பவர் - ஆசிரியர் 'மாணவர்களுக்காக என் நகைகளை அடகு வைத்து, ரூ.1.75 லட்சம் செலவில் வகுப்பறையை மேம்படுத்தியது பெரிதில்லை. அவர்களுக்கு உயர்தர ஆங்கிலம் கற்பித்து தன்னம்பிக்கை மிக்க மாணவர்களாய் மாற்றுவதையே பெருமையாய் நினைக்கிறேன்' என்கிறார் இந்த அத்தியாய...