Monday, June 25, 2018

6 பூண்டு வறுத்து சாப்பிட்ட 24 மணிநேரத்தில் உடலினுள் ஏற்படும் அற்புதம் பற்றி தெரியுமா?

ரோக்கியமான உணவுகளில் பூண்டும் ஒன்றாகும்.பூண்டை நாம் பச்சையாக சாப்பிட்டால் குறைந்த இரத்த அழுத்தம்,உயர் இரத்த அழுத்தம்,கொலஸ்ட்ரால்,இதய பிரச்சனைகள்,மாரடைப்பு போன்றவை குணமாகும்.
அதுமட்டுமின்றி பூண்டு ஆன்ஜியோடென்சின் II என்ற ஹார்மோன் உற்பத்தைத் தடுக்கிறது. பூண்டு உடலில் உள்ள கெட்ட கொழுப்பை அகற்றுகிறது.

6 பூண்டு வறுத்து சாப்பிட்ட 24 மணிநேரத்தில் உடலினுள் ஏற்படும் அற்புதம் பற்றி காண்போம்:

1.பூண்டு சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் செரிமானம் ஆகும். பின் உடலை அழகாய் சுத்தம் செய்யும்.
2.பூண்டு உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.
3.இதை உண்ணுவதால் இதய நோய்களிலிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது மற்றும் தமனிகள் சுத்தம் செய்யப்படுகிறது.
4.நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது மற்றும் இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது.
5.கனமான மேட்டல்கள் உடலில் செல்வதை தடுக்கிறது.உடல் எலும்புகள் வலிமை பெறுகிறது.
6.உடலின் சோர்வை போக்குகிறது. உடலிலுள்ள செல்களின் வாழ்நாளை அதிகரிக்கிறது.
இவ்வளவு பலனும் கிடைக்கிறது.எனவே தினமும் 5 அல்லது 6 பூண்டுகளை வறுத்து சாப்பிடுங்கள்.

0 comments:

Post a Comment