*ஓர் ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்? - 10 அம்சங்களில் எதிர்பார்ப்புகளை அடுக்கும் லயோலா கல்லூரி மாணவர் குரல் -நன்றி : "இந்து" நாளிதழ் பதிப்பு!!**உலகில் இரண்டு புனிதமான இடங்கள் உள்ளன. ஒன்று தாயின் கருவறை.* இன்னொன்று ஆசிரியரின் வகுப்பறை. தாயின் கருவறையில் ஒருவன் உயிரைப்பெறுகிறான்....
Wednesday, February 16, 2022
Sunday, July 11, 2021
TNTEU Online Practical Exam - Student's Guidelines
Courtesy: Dr.Jayanthi, Assistant Professor, TNTEU, Chenn...
Thursday, April 23, 2020
தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்கள்- வ்ங்கிக்கணக்கு விவரங்கள் அளித்து கொரோனா நிவாரண நிதி பெற படிவம்.
தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்கள்- வ்ங்கிக்கணக்கு விவரங்கள் அளித்து கொரோனா நிவாரண நிதி பெற படிவம்.கீழே உள்ள இணைப்பு மூலம் படிவம் பூர்த்தி செய்து பயன் பெறலாம்.BANK ACCOUNT DETAILS (SOCIAL SECURITY SCHEME)https://forms.gle/UWPGtV3pc4oHDj...
அன்பும் அறிவும்| Arivum Anbum Official Video Dr Kamal Haasan Ghib...
கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதால் ஊரடங்கு உத்தரவை மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வீட்டிலேயே அடங்கிக்கிடக்கும் மக்களுக்கு இது ஒரு பெரும் பாதிப்பாகவும், அச்சமாகவும், சவாலாகவும் உள்ளது. இதனால் வீட்டில் அடங்கியிருக்கும் மக்களின் தன்னம்பிக்கையை உயர்த்தவும், பாஸிட்டிவிட்டியை கூட்டவும் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன்...
Monday, April 20, 2020
Sunday, April 19, 2020
பி.எட்- இரண்டாம் ஆண்டு- தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகம் நடத்திய வினாத்தாள் (2019 ஆம் ஆண்டு).
பி.எட் -மாணவர்களுக்கான தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகம் நடத்திய வினாத்தாள் (2019 ஆம் ஆண்டு) Click to Download B.Ed. II Year Major Question Papers 2019கீழ்கானும் லிங்க் கிளிக் செய்தவுடன் உங்களுக்கு தேவையான தமிழ் மற்றும் ஆங்கிலம் வடிவில் உள்ள தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகம் பாட குறிப்புகளை ( Study Material) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.TNTEU...
உள்ளே போ புள்ளீங்கோ உள்ளே போ- Corona Awarness Song by Taj Noor | கொரோனா ...
உள்ளே போ புள்ளீங்கோ உள்ளே போ- Corona Awarness Song by Taj Noor | கொரோனா விழிப்புணர்வு பா...
PF- ல் முன்பணம் (COVID-19) எடுக்க புதிய வழிமுறை I New method | PF Advance Withdraw...
COVID-19 - PF- ல் முன்பணம் எடுக்க புதிய வழிமுறை&nb...
Tuesday, April 14, 2020
Saturday, April 11, 2020
தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை- வீட்டிலிருந்தே பாடங்களைக் கற்க வழிவகை!
தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறைhttps://e-learn.tnschools.gov.in/ என்ற இணைய தளத்தின் வழியே வீட்டிலிருந்தே பாடங்களைக் கற்க வழிவகை செய்துள்ளது. இந்த வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு பெற்றோரும் மாணாக்கர்களும் கேட்டுக்கொள்ளப்படுகின்றன...
Thursday, April 09, 2020
மழைக்கால கவிதைகள்- அருமையான படைப்பு!!!
வானவில்வானமங்கைக்குஇயற்கைஅணிவிக்கும்வண்ண அட்டிகை!புயல்சாதுமிரண்டால்காடு கொள்ளாது!தென்றல்மிரண்டால்நாடு தாங்காது!இடிச் சத்தம்முகில்கள்நடத்தும்மல்யுத்தம்!கதிரவன்இருளைவிரட்டுவான்ஆனால்இரவுக்கு அஞ்சுவான்!வெயில்குளிருக்குஇயற்கை தந்தகம்பளிப் போர்வை!மழைஉலகிலேயேமிக உயரத்தில்இருந்து கொட்டும்அருவி!நட்சத்திரங்கள்பகலிலேஅடங்கி...
Saturday, April 04, 2020
Friday, January 03, 2020
தமிழ்நாடு காவல்துறை காவலன் - எஸ்ஓஎஸ் (Tamil Nadu Police - Kavalan SOS App)
தமிழக மாநில காவல்துறை மாஸ்டர் கண்ட்ரோல் ரூம் முன்முயற்சியின் ஒரு பகுதியாக, காவலன் எஸ்ஓஎஸ் ஆப், மாநில மக்களுக்கு கொண்டு வருவதில் பெருமிதம் கொள்கிறது, இது போன்ற அவசரகால சூழ்நிலைகளில் உடனடியாக போலிஸ் உதவியை நாட தமிழக மக்கள் பயன்படுத்தலாம் உடல் அவசரநிலைகள், ஈவ் கிண்டல், கடத்தல் அல்லது வெள்ளம், பூகம்பங்கள் போன்ற இயற்கை பேரழிவுகள்
காவலன் சோஸ் பயன்பாடு...