சிகா கல்வியியல் கல்லூரி
விழுப்புரம் மாவட்டம் காப்பியாம்புலியூரில் அமைந்துள்ள சிகா கல்வியியல் கல்லூரியில் பி.எட் படிக்கும் மாணவர் E.இளஞ்செழியன். தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகம் சென்னையில் மாநில அளவில் நடத்திய விளையாட்டுப் போட்டிகளில் உயரம் தாண்டும் போட்டியில் மாநில அளவில் இரண்டாவதாக வந்து சாதனை படைத்துள்ளார். கல்லூரி நிர்வாகம், முதல்வர் மற்றும் உதவி பேராசியர்கள் மாணவர்க்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment