என்னைக் கவர்ந்த பதிவு.
எழுதியவருக்கு நன்றி.
*அற்புத வாழ்க்கை*
*அப்பன்*
*உயிர்துளி*
*கொடுத்து..*
*அம்மை*
*உயிரை*
*சுமந்து..*
*தொப்புள்*
*கொடி*
*உயிர் வளர்ந்து..*
*பத்து மாதம்*
*கருவறை*
*இருட்டில்*
*மூச்சுபயிற்சி*
*கண்டு*
*பூமியின்*
*வெளிச்சத்தில்*
*வந்து விழும்*
*குழந்தை*
*வித்தியாசமான*
*உருவம்*
*கொண்டு*
*வேற்றுமையான*
*எண்ணம்*
*கொண்டு*
*மனிதாபிமான*
*குணம்*
*கொண்டு*
*ஆண்டவன்*
*விருப்பபடி*
*நிறம்*
*கொண்டு*
*வளர்ந்து*
*வாழ்ந்து*
*நல்லதும்...
Sunday, February 25, 2018
Thursday, February 22, 2018
B.Ed., Practical Examinations Wishes!!!

B.Ed., செய்முறை தேர்வை சிறப்பாக செய்வதற்கு அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!!
...
இரண்டு நிமிடத்தில் வரைந்த ஓவியம்...!!!- சஞ்சய் காந்தி, B.Ed., மாணவர்....

இரண்டு நிமிடத்தில் வரைந்த ஓவியம்....... வரைந்தவர் பெயர்: சஞ்சய் காந்தி, B.Ed., மாணவர், ஸ்ரீ கிருஷ்ணா கல்வியியல் கல்லூரி, அரக்கோணம், வேலூர் மாவட்டம், தமிழ்நாடு....
Wednesday, February 21, 2018
Sunday, February 18, 2018
ரயில்களில் குழுவாகச் செல்ல ஆன்லைனில் முன்பதிவு!!!
திருமணம், சுற்றுலா, கல்விச் சுற்றுலா, ஆன்மிகச்சுற்றுலா உள்ளிட்ட காரணங்களுக்காக ரயில்களில் குழுவாகப் பயணம் செய்ய விரும்புபவர்கள், இனிமேல் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம் என ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “ரயில்களில் திருமணம், சுற்றுலா உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளுக்குச் செல்ல ரயில் பெட்டியை ஒட்டுமொத்தமாக...
Thursday, February 15, 2018
அறிவியல் கண்காட்சியில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
அறிவியல் கண்காட்சியில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
http://bz.dhunt.in/3d46I?s=a&ss=pd
via Dailyh...
Wednesday, February 14, 2018
TNPSC- Group-IV- 11-02-2018- தற்காலிக விடை டிஎன்பிஎஸ்சி வெளியீடு- (Group - IV Services Answer Key)
வணக்கம்.
11-02-2018 ஞாயிற்றுகிழமை நடைபெற்ற TNPSC-Group-IV தற்காலிக விடை TNPSC துறை வெளியீடு.
General Tamil
http://tnpsc.gov.in/anskeys/14_02_2018_CCSE_IV_GT.pdf
General Knowledge
http://tnpsc.gov.in/anskeys/14_02_2018_CCSE_IV_GS.pdf
General...
Tuesday, February 13, 2018
சிகா கல்வியியல் கல்லூரி மாணவர்கள்- மண்டல மற்றும் மாவட்ட அளவிலான விளையாட்டு மற்றும் பண்பாட்டுப் போட்டிகளில் முதலிடம் பெற்று சாதனை
Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
MicrosoftInternetExplorer4
...
Sunday, February 04, 2018
யு -19 உலகக் கோப்பை வரலாற்று வெற்றி: சச்சின், சேவாக், கோலி வாழ்த்து
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில்
ஆஸ்திரேலிய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 4-வது
முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது.
யு -19 உலகக்
கோப்பையில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கும், ட்ராவிட்டுக்கும் கிரிக்கெட்
வீரர்கள் பலர் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
சச்சின்
சிறந்த கூட்டு...
யு-19 கிரிக்கெட்: இந்திய அணி வரலாற்று சாதனை; 4-வது முறையாக உலகக் கோப்பையை வென்றது

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில்
ஆஸ்திரேலிய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 4-வது
முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது.
இதற்குமுன் எந்த அணியும் 4முறை உலகக் கோப்பையை வென்றது இல்லை என்ற வரலாற்றை மாற்றி எழுதி இந்திய...