SBI தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளைஎளிமைப்படுத்தி வழங்கிவரும் அதே வேளையில் வாடிக்கையாளர்கள்தங்கள் பணத்தை பாதுகாப்பாக கையாளவும் சில வசதிகளை அறிமுகம்செய்துவருகிறது.
உயர் பண மதிப்பிழப்பு அறிவிப்பு வெளியானது முதலே பலர் தங்களதுபண அட்டையை (ATM) வைத்துதான் அன்றாட தேவைகளை பூர்த்திசெய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். பண அட்டைகளைஅதிகமாக பாமர மக்களும் பயன்படுத்த துவங்கியுள்ள வேளையில்சைபர் உலகின் தாக்குதலில் இருந்து வாடிக்கையாளர்களை காக்க ATM அட்டையை தேவையேற்படும் போது ON / OFF செய்யும் வசதியைஅறிமுகம் செய்துள்ளது.
Androidமொபைல்Playstoreல்கிடைக்கும்SBIQuick செயலியின் மூலம்ஏற்கெனவே வங்கி இருப்பு, சிறு அறிக்கை போன்ற சேவைகளை மிஸ்டுகால் மற்றும் குறுந்தகவல் மூலமாக பெற்றுவருகிறோம். கூடுதலாகதற்போது ATM அட்டையை பணம் எடுக்கும்போதும், பொருட்களைவாங்கும்போதும் மொபைலில் ATM அட்டையை ON செய்து பிறகுஅட்டையின் தேவை இல்லாத போது அட்டையை யாரும் பயன்படுத்தாதவகையில் OFF செய்து வைத்துவிடலாம்.
Note: Every time for on or off deduct Rs 1.50
0 comments:
Post a Comment