பாரத ஸ்டேட் வங்கியின் இணை வங்கிகளில் கிளார்க் வேலையில் சேர விரும்பும் பட்டதாரி மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.
இந்தியாவில் உள்ள மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் இணை வங்கிகளான ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர், ஸ்டேட் பேங்க் ஆஃப் பாட்டியாலா, ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவாங்கூர், ஸ்டேட் பேங்க் ஆஃப் பிகானீர் அண்ட் ஜெய்ப்பூர், ஸ்டேட் பேங்க் ஆஃப் ஹைதராபாத் ஆகிய வங்கிகளில் கிளார்க் (அசிஸ்டெண்ட்) பணியில் 6,425 பேரை சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூரில் 725 இடங்களும், ஸ்டேட் பேங்க் ஆஃப் பாட்டியாலாவில் 1,200 இடங்களும், ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவாங்கூரில் 1,300 இடங்களும், ஸ்டேட் பேங்க் ஆஃப் பிகானீர் அண்ட் ஜெய்ப்பூரில்...

0 comments:
Post a Comment