பாரத ஸ்டேட் வங்கி மற்றும் பொதுத் துறை வங்கிகளில் கிளார்க் பணிகளில் சேருவதற்காக நடத்தப்படும் எழுத்துத் தேர்வுக்குத் தயாராவது குறித்து யோசனைகள்…
பொதுத் துறை வங்கிகளில் கிளார்க் பணிகளில் சேருவதற்கான எழுத்துத் தேர்வில் ரீசனிங், ஆங்கிலம், கணிதம், வங்கி சம்பந்தப்பட்ட பொது அறிவு, கம்ப்யூட்டர் அறிவு ஆகிய பகுதிகள் உள்ளன. இதுபற்றிய விவரங்களைத் தனித்தனியாகத் தெரிந்து கொள்வதற்கு முன்னதாக, பொதுவான சில விஷயங்களை முதலில் தெரிந்து கொள்ளலாம்...
0 comments:
Post a Comment