#

#

Sunday, November 27, 2016

வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி...5 நாட்கள் சிறப்பு முகாம்

ஜன்தன் வங்கிக் கணக்குகளுக்கான ரூபே கார்‌டுகளை விநியோகிக்க சென்னையில் அனைத்து வங்கிக் கிளைகளிலும் நாளை முதல் 5 நாட்களுக்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. கடந்த, 2014 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பிரதமரின், ‘ஜன் தன் யோஜனா’ என்னும், ‘வீட்டுக்கு ஒரு வங்கி கணக்கு’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, செயல்பட்டு வருகிறது. ஜன்தன் வங்கிக் கணக்குகளுக்கான ரூபே கார்‌டுகளை...

மின்னணு பணப் பரிவர்த்தனைக்கு மாற பிரதமர் மோடி வேண்டுகோள்

மின்னணு பணப்பரிமாற்ற வசதியை பயன்படுத்த ஒவ்வொரு இந்தியரும் உறுதி எடுக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுகிழமையன்று மன் கி பாத் என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி ரேடியோ மூலமாக நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று நடைபெற்ற மன் கீ பாத் நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர்,...

Tuesday, November 22, 2016

அருங்காட்சியகங்கள் துறை வெளியிடும் புத்தகங்கள் இணையதளத்தில் படிக்க வசதியாக இ-புக்ஸாக மாற்றம் இலவசமாக பதிவிறக்கம் செய்ய...

இந்தியாவின் இரண்டாவது பழமையான அருங்காட்சியகமான சென்னை அரசு அருங்காட்சியகம், கி.பி. 1851 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. கி.பி.1882 முதல், தொல்லியல், மானிடவியல், ஓவியம் மற்றும் சிற்பக்கலை, தாவரவியல், புவியியல், அருங்காட்சியகவியல், நாணயவியல், விலங்கியல், தொல்பொருட்கள் பாதுகாப்பு முதலிய துறைகளில் பல்வேறு புத்தகங்களையும் இதர பிரசுரங்களையும், அருங்காட்சியகங்கள்...

செல்லாத நோட்டு அறிவிப்பு... குவியும் பான் கார்டு விண்ணப்பங்கள்

மத்திய அரசின் அடுத்தடுத்த அதிரடிகளால் பான் கார்டு எனப்படும் நிரந்தர கணக்கு எண்ணுக்கு விண்ணப்பம் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வங்கிகளில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பண பரிவர்த்தனை செய்பவர்கள் மற்றும் தங்க நகை வாங்குவோர் கட்டாயம் பான் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும் என்ற...

வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க, நீக்க மற்றும் திருத்தங்கள் செய்ய நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெயர்களை சேர்க்க, நீக்கம் மற்றும் திருத்தங்கள் செய்ய வரும் 30ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

Friday, November 18, 2016

மதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம்- நூல்கள் பார்வையிட, பதிவிறக்க...

மதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம் இது ஒரு உலகளாவிய தமிழர்கள் இணையம்வழி ஒன்றுகூடி தமிழ் இலக்கியங்களின் மின்பதிப்புக்களை உருவாக்கி அவற்றை இணையம்வழி உலகெங்கிலும் உள்ள தமிழர்களும் தமிழார்வலர்களும் இலவசமாக பெற வசதிசெய்யும் திட்டம். எந்த ஒரு சமூகத்திற்கும் இலக்கியங்கள்தான் அக்கலாசாரத்திற்கான ஒரு முக்கிய எடுத்துக்காட்டு. அதை செவ்வனே காத்து உலகளாவிய...

Friday, November 04, 2016