வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெயர்களை சேர்க்க, நீக்கம் மற்றும் திருத்தங்கள் செய்ய வரும் 30ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 11 மற்றும் 25 ஆகிய தேதிகளில் விண்ணப்பங்களை பெறுவதற்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வைத்திருப்பதால் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க இயலாது என்றும் , குடியிருக்கும் பகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Link:
0 comments:
Post a Comment