ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்ட 652 கணினிஆசிரியர்களுக்கு மாநில அளவிலான பதிவுமூப்பு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கல்வித்தகுதி கணினியில் பட்டதாரியாக இருப்பதுடன் கல்வியியல் பட்டதாரி தகுதியையும் பதிவு செய்திருக்க வேண்டும் . 1.7.2014 தேதியில் உச்ச வயது வரம்பு 57க்குள்இருக்க வேண்டும். இப்பதவிக்கு எந்த தேதி வரை பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்ற விவரம்,பார்வைக்கு வெளியிடப்பட்டுள்ளது. மேற்கண்ட கல்வித்தகுதி, வயது, பதிவுமூப்பிற்குட்பட்டு தகுதியுடைய பதிவுதாரர்கள் தங்கள் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும், விடுபட்டிருந்தால் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Click Here Download...
https://drive.google.com/file/d/0B5Op1AjDFZGcY1J0TEgzcjFiMGc/view
0 comments:
Post a Comment