குனிந்த தலை நிமிராமல் ஸ்மார்ட் போனையே பார்த்துக்கொண்டிருக்கும் பழக்கம் பலருக்கு இருக்கிறது. “ஸ்மார்ட் போன்களால் கழுத்து வலி உண்டாகும் அபாயம் உள்ளது. இதைப் பற்றி யோசிப்பது அவசியம்” என எச்சரிக்கிறார் அமெரிக்க மருத்துவரான டாக்டர் கென்னத் ஹான்ஸ்ராஜ். ஸ்மார்ட் போனைப் பயன்படுத்தும்போது நாம் கழுத்தை வைத்திருக்கும் விதம் கழுத்து மீதான சுமையை அதிகரிப்பதாக அவர் கூறுகிறார்.
நன்றி : தி இந்து
0 comments:
Post a Comment